தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி

Added : ஜூன் 18, 2020
Share

கிருஷ்ணராயபுரம்: மேட்டுமகாதானபுரத்தில், தென்னை மரத்திலிருந்து விழுந்து தொழிலாளி பலியானார். கடவூர் தாலுகா, வடக்கு கள்ளுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பன், 55. இவர், மேட்டுமகாதானபுரத்தில் தனியார் தோட்டத்தில் கூலித் தொழிலாளியாக பணி புரிந்தார். கடந்த, 11ல் தென்னை மரத்தில் ஏறினார். அப்போது, தவறி கீழே விழுந்து விட்டார். படுகாயகாயமடைந்தவர், ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நேற்று அதிகாலை இறந்தார். லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X