பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு மருத்துவ முகாம்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில், தொற்றா நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. பள்ளிபாளையம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், ஆவாரங்காட்டில் உள்ள அரசுப் பள்ளியில் தொற்றா நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் பங்கேற்றவர்களுக்கு, ரத்த அழுத்தம், சர்க்கரை, காய்ச்சல், சளி போன்ற பரிசோதனைகள் செய்து, அரசு மருத்துவர் சரண்யா தேவி ஆலோசனை வழங்கினார். இந்த முகாமில், 150க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X