கொரோனா தடுப்பு பணி: மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள்| Tamil Nadu govt appoints special officers for Coronavirus prevention | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணி: மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள்

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (6)
Share
சென்னை: தமிழகத்தில் 33 மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு பணிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்தும் வகையில், மாவட்டந்தோறும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:மாவட்டம் - சிறப்பு அதிகாரி பெயர்கிருஷ்ணகிரி - பீலா ராஜேஷ்கடலூர்
கொரோனா தடுப்பு பணி, மாவட்டம், சிறப்பு அதிகாரிகள், தமிழக அரசு, நியமனம், Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai, tn districts, special officers

சென்னை: தமிழகத்தில் 33 மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு பணிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்தும் வகையில், மாவட்டந்தோறும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
மாவட்டம் - சிறப்பு அதிகாரி பெயர்
கிருஷ்ணகிரி - பீலா ராஜேஷ்
கடலூர் - ககன்தீப் சிங் பேடி
கோவை- ஹர்மேந்தர் சிங்
ராமநாதபுரம்- சந்திரமோகன்
சேலம் -நசிமுதின்
அரியலூர் - சரவணவேல்ராஜ்
தஞ்சை- பிரதீப் யாதவ்
திருவண்ணாமலை- தீரஜ்குமார்
விழுப்புரம்- முருகானந்தம்
தென்காசி- அனுஜார்ஜ்
நீலகிரி - சுப்பிரியா சாகு
நாமக்கல் -தயானந்த் கட்டாரியா
தேனி - கார்த்திக்
மதுரை - தர்மேந்திரபிரதாப் யாதவ்
ராணிப்பேட்டை -லட்சுமி பிரியா
தர்மபுரி - சந்தோஷ்பாபு
திருப்பூர்- கோபால்
வேலூர் - ராஜேஷ் லக்கானி
கன்னியாகுமரி- ஜோதி நிர்மலா சாமி
கரூர் - விஜயராஜ்குமார்
திருச்சி -ரீட்டா ஹரிஷ் தாகர்
விருதுநகர் -மதுமதி
தூத்துக்குடி - குமார் ஜெயந்த்
நாகப்பட்டினம் - முனியநாதன்
சிவகங்கை - மகேசன் காசிராஜன்
திருவாரூர் - மணிவாசன்
நெல்லை - அபூர்வா
பெரம்பலூர் - அனில் மேஷ்ராம்
திண்டுக்கல்- மங்கத்ராம் சர்மா
ஈரோடு - ககர்லா உஷா
புதுக்கோட்டை: ஷம்பு கலோலிகர்
கள்ளக்குறிச்சி- நாகராஜன்
திருப்பத்தூர்-ஜவஹர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொரோனா தடுப்பு மற்றும்கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


latest tamil news



அதேபோல்,கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் கூடுதல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு - உதயசந்திரன்
திருவள்ளூர் - பாஸ்கரன்
காஞ்சிபுரம் - சுப்ரமணியன்

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X