சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
Rajinikanth, Bomb, Threat, Rajini, House, tamil nadu, chennai news, ரஜினி, ரஜினிகாந்த், வெடிகுண்டு, மிரட்டல்

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்ததாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தகவல் கொடுத்தார். இதனைத்தொடந்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் பொய் என தெரியவந்தது. இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மிரட்டல் விடுத்த நபர் யார் எனவும் தேடி வருகின்றனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஜூன்-202001:49:20 IST Report Abuse
தமிழ்வேல் ஒனக்கு இப்போ ன்னா வேணும் ? கவர்ன்மெண்ட் செலவுல பாதுகாப்புதானே ?
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
18-ஜூன்-202022:21:12 IST Report Abuse
வெகுளி அந்நிய அடிமைகள் வெள்ளோட்டம் விட்டு பாக்குறானுக ....
Rate this:
Cancel
பூபதி - திம்மநாயக்கன்பட்டி, நாமக்கல்,இந்தியா
18-ஜூன்-202022:12:39 IST Report Abuse
பூபதி எல்லாம் மேல இருக்கறவன் பத்துக்குவான் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X