அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராகுல் பிறந்தநாள் விழா

Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
ராகுல் பிறந்தநாள் விழா

சென்னை: காங்., முன்னாள் தலைவர் ராகுல் பிறந்தநாள் விழா சென்னை அடையாறு ஆந்திர மகிளா சபாவில் நடந்தது. ராகுலின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆந்திர மகிளா சபாவில் காங்., கட்சியினர் கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து உடல் ஊனமுற்றோர்களுக்கு மதிய உணவு விருந்து அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன் தலைமை வகித்தார். விழாவில் மயிலை தரணி, திருவான்மியூர் எஸ் மனோகரன்,சைதை செல்லகுமார்,மயிலை முரளிதரன்,வளசரவாக்கம் புனிதவல்லி,மயிலை பார்த்தசாரதி,காமராஜ்,பெரியசாமி மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தின் தொண்டர்களும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜூன்-202020:52:20 IST Report Abuse
  karthik ராகு பிறந்தநாள் விழாவா?
Rate this:
Cancel
18-ஜூன்-202019:39:01 IST Report Abuse
tata sumo valthi allelooya allelooya padunangala
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X