புலம்பெயர் தொழிலாளருக்கு வேலை வழங்க ரூ.50 ஆயிரம் கோடியில் திட்டம்: நிர்மலா

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி : ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.டில்லியில் நிருபர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் கூறியதாவது: பொருளாதார இழப்பை சரி செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க
BJP, Nirmala, Nirmala Sitharaman, finance minister, public work scheme, migrant workers, migrants, job, =நிர்மலா,நிர்மலா சீதாராமன், புலம்பெயர்தொழிலாளர், வேலைவாய்ப்பு, மாநிலங்கள், மாவட்டங்கள்,

புதுடில்லி : ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நிருபர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் கூறியதாவது: பொருளாதார இழப்பை சரி செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 116 மாவட்டங்கள், 6 மாநிலங்களில் அதிகளவு புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். அரசின் 25 திட்டங்களை ஒருங்கிணைத்து, புலம் பெயர் தொழிலாளர்களுக்கு 125 நாட்கள் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news


ஜல்ஜீவன், வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் அவர்கள் வேலைபெறுவார்கள். அவரவர் மாநிலங்களில்,ர் மாவட்டங்களில் ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணி வழங்க முயற்சி செய்யப்படுகிறது.அவர்களின் திறனுக்கு ஏற்ப பணி வழங்கப்படும். புலம்பெயர் தொழிலாளர்களை, ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களில் ஈடுபடுத்தப்படுவார்கள். உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிக்குழு பரிந்துரைத்த நிதியை மத்திய அரசு சமீபத்தில் விடுவித்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaran vaidyanathan - Coimbatore,இந்தியா
19-ஜூன்-202012:34:35 IST Report Abuse
sankaran vaidyanathan the common man seeks the realization of his aspirations. The promise of a better tomorrow must be fulfilled today, day after tomorrow it runs the risk of being conveniently forgotten.”
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
19-ஜூன்-202002:50:16 IST Report Abuse
Baskar உன்னுடைய திட்டங்களை தூக்கி குப்பையில் தான் போட வேண்டும். நீயும் ஒரு தமிழ் பெண் தானே. தமிழக முதல்வர் என்ன 50.000 ஆயிரம் கோடியா கேட்கிறார். கேட்டதோ 9000 ஆயிரம் கோடி தான் கேட்கிறார் அதற்க்கு கூட நீ உதவி செய்யவில்லை என்றால். முதல்வர் என்ன அவர் வீட்டிற்கு உப்பு மிளகாய் வாங்கவா கேட்கிறார். மக்களை காப்பதற்குத்தான். மோடியை கேட்டால் மவுன சாமியாராக இருக்கிறார்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
18-ஜூன்-202022:44:22 IST Report Abuse
Girija திருப்பியும் மொதல்லேர்ந்தா? ஐயோ கடவுளே ? பணம் நேரடியாக தொழிலாலிக்கு வட்டியில்லா கடனாக கொடுங்கள் அவன் சாப்பிட்டு உழைப்பதற்கு வலு பெறட்டும். அடுத்தவன் கிட்ட கொடுத்து அவன் இவ்ரல்களைக்கு வேலை கொடுத்து அதற்குப்பின் ஒழுங்காக சம்பளம் கொடுக்கும்போது தொழிலார்களுக்கு பாடை கட்ட சரியாக இருக்கும். எத்தனவாட்டி சொன்னாலும் ? வட்டிக்கு வட்டி சூப்பிரெம் கோர்ட் படி ஏறி கோர்ட் நேரத்தை வீணடிக்கிறது . கடவுளே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X