இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன; ராகுலுக்கு ஜெய்சங்கர் விளக்கம்

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (64)
Share
Advertisement
Rahul, Jaishankar, border dispute, china, india, foreign minister, external affairs minister, rahul gandhi, ராகுல், ஜெய்சங்கர், சீனா, எல்லை, பிரச்னை, விளக்கம்

புதுடில்லி: சீனாவுடனான மோதலின் போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

லடாக் பகுதியில் சீனா ராணுவத்துடன் நடந்த மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இரு நாடுகளும் பிரச்னையை தீர்க்க முயற்சி மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே காங்கிரஸ் எம்.பி ராகுல் வெளியிட்ட டுவிட்டரில் வெளியிட்ட வீடியோவில், ‛இந்திய ராணுவ வீரர்கள் பலியானதற்கு யார் பொறுப்பு? வீரர்களை ஆயுதமின்றி அனுப்பியது யார்?,' எனக் கேள்வி எழுப்பினார்.


latest tamil news


இந்நிலையில் ராகுலின் கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்தான அவரது பதிவில், ‛லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலின் போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன. 1996, 2005 ஒப்பந்தங்களின்படி துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தவில்லை,' என விளக்கமளித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
20-ஜூன்-202015:29:32 IST Report Abuse
madhavan rajan போலீஸ்காரர் கையில் துப்பாக்கி இருந்தாலும் அதை பயன் படுத்துவதற்கு ஒரு சட்டம் இருக்கிறது. சூப்பிரண்ட் லெவலில் ஒரு ஆபீசர் சொல்லாமல் ஒரு அடங்காத கூட்டத்தின்மீது துப்பாக்கியை பயன்படுத்தக்கூடாது. போலீஸ்காரர்கள் தாக்கப்பட்டால்கூட ஆணை வந்தபிறகுதான் துப்பாக்கி சூடு நடத்தவேண்டும். இதெல்லாம் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்திருக்கவேண்டும். நான் ராஜீவின் பையன் அதனால் பிரதமராவதற்கு தகுதி இருக்கிறது என்று நினைப்பவருக்கு அரசு வழிமுறைகள் தெரிந்திருக்க நியாயமில்லை. வழிப்போக்கனிபோல எதை வேண்டுமானாலும் பேசலாம்.
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
19-ஜூன்-202011:25:28 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு அரசருக்கு வட்டத்துக்குள்ள இருக்குற ட்ரையாங்கில் மட்டும்தான் தெரியும்
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
19-ஜூன்-202011:06:42 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு என்ன ஒரு அறிவாளி இந்த இழவு அரசர்? ஆயுதமே இல்லாமையா அனுப்புவாங்க? எழுதிக்கொடுக்குற ...இவனுக்கு வெடி வெச்சுருவான் போலிருக்கே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X