பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ரெம்டெஸிவர் மருந்து விற்பனைக்கு அனுமதி

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Remdesivir, COVID-19, Treatment, Market, Month_End, ரெம்டெஸிவர், கொரோனா, தடுப்பு, மருந்து, விற்பனை, அனுமதி, coronavirus, corona, covid-19 treatment, coronavirus outbreak, corona update, corona news, corona cases in india, india, india fights corona,

புதுடில்லி: இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அறிக்கைப்படி கொரோனாவைப் போக்கும் ரெம்டெஸிவர் மருந்து இந்த மாத இறுதிக்குள் இந்திய மருந்து கடைகளில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிலீட் சயுன்சஸ் என்ற நிறுவத்தின் தயாரிப்பு ரெம்டெஸிவர். இதனை கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்த மத்திய சுகாதாரத் துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி செயற்கை ஆக்ஸிஜன் உதவி வழங்கப்படும் நோயாளிகளுக்கு ரெம்டெஸிவர் மருந்தை மருத்துவர்கள் அளிக்கலாம். மிதமான கொரோனா தாக்கம் கொண்ட நோயாளிகளுக்கு மட்டுமே இந்த மருந்தை அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


latest tamil news


ரெம்டெஸிவர் மருந்து சிகிச்சை இன்வெஸ்டிகேஷனல் தெரப்பி என அழைக்கப்படுகிறது. அதாவது பரிசோதனை முறையில் மட்டுமே இந்த மருந்து நோயாளியின் உடலில் பயன்படுத்தலாம். இது கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்கும் ஆற்றல் அற்றது. இது மட்டுமல்லாமல் மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுவீன், அசித்ரோமைசின் உள்ளிட்ட மருந்துகளும் பரிசோதனை முயற்சியாகவே கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
19-ஜூன்-202004:10:09 IST Report Abuse
தல புராணம் செயற்கை ஆக்ஸிஜன் உதவி வழங்கப்படும் நோயாளிகளுக்கு ரெம்டெஸிவர் மருந்தை மருத்துவர்கள் அளிக்கலாம்
Rate this:
Cancel
babu -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜூன்-202022:10:55 IST Report Abuse
babu வெள்ளைக்காரன் மருந்துன்னா மாட்டுட்டயும் சோதனை பண்ணிக்கலாம், மனுஷன்ட்டயும் பண்ணிக்கலாம்.
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
18-ஜூன்-202018:43:56 IST Report Abuse
Nathan அந்தர் பாஹர் ஆட்டம் பாரு, நித்தம் நித்தம் வெகு ஜோரு, உள்ளே போநா மாஸ்க் இல்ல, வெளியே வந்தா மாஸ்க் போடு. ரெம்டெஸிவர் கிடைக்கலேன்னா , சித்த வைத்தியம் சரி போடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X