பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் ஒரே நாளில் 1,373 பேருக்கு கொரோனா பாதிப்பு

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020
Share
Advertisement
Chennai, Corona Cases, District wise, Discharge, Covid-19 in_Chennai, Corona, CoronaVirus, COVID-19, Corona Deaths, Corona Update, TAMIL NADU, Positive Cases, Chennai Fights Corona, TN news, Tn district, coronavirus outbreak, corona update, corona patients, new coronavirus cases,  சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்ட வாரியாக, டிஸ்சார்ஜ்

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 18) 1,373 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 37,070 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 2,141 பேரில் சென்னையில் மட்டும் 1,373 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 37,070 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, திருவள்ளூரில் 123 பேருக்கும், செங்கல்பட்டில் 115 பேருக்கும், காஞ்சிபுரம் மற்றும் வேலூரில் தலா 55 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்



latest tamil news



latest tamil news




மாவட்ட வாரியாக டிஸ்சார்ஜ் விவரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X