'என் குழந்தைகளை மிஸ் செய்கிறேன்': அப்ரிடி உருக்கம்

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
கராச்சி: சிகிச்சைக்கு பின் தற்போது நலமாக இருப்பதாகவும், தனது குழந்தைகளை மிஸ் செய்வதாகவும், கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு, கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை
afridi, coronavirus, Pakistan, corona treatment, Shahid Afridi, corona, covid-19, karachi, coronavirus patient, cricketer, covid-19 pandemic, health, corona in pakistan, அப்ரிடி, கொரோனா, பாகிஸ்தான்

கராச்சி: சிகிச்சைக்கு பின் தற்போது நலமாக இருப்பதாகவும், தனது குழந்தைகளை மிஸ் செய்வதாகவும், கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு, கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


latest tamil newsவீடியோவில் அவர் தெரிவித்துள்ளதாவது: என் உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. என் உடல்நிலை தற்போது நன்றாக தேறி வருகிறது. முதல் 3 நாள் சிகிச்சை சிறிது சிரமமாக இருந்தது. மருத்துவமனையில் சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன. என் உடல்நலம் குறித்து யாரும் பதற்றப்பட வேண்டாம்.

கொரோனாவை எதிர்த்து அனைவரும் போராட வேண்டும். நோயை தோற்கடிக்க வேண்டும். ஒரு வாரம் எனது குழந்தையை பார்க்க முடியவில்லை. அவர்களை கட்டியணைக்க முடியவில்லை. அவர்களை மிகவும் மிஸ் செய்கிறேன். இவ்வாறு அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
19-ஜூன்-202005:39:51 IST Report Abuse
 Muruga Vel சொன்னது குழந்தைகளை நினைத்தா ...மனைவி இணைவி நினைத்தா ...
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
19-ஜூன்-202005:21:22 IST Report Abuse
NicoleThomson இனியாவது மனிதம் முக்கியம் என்று இருங்க பாஸ் ,
Rate this:
Cancel
krishna -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜூன்-202021:47:48 IST Report Abuse
krishna Afridi iniyavafhu thirunfhudaa.Modikku Corona Barnum ena petti koduthavan nee
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X