பொது செய்தி

இந்தியா

கொரோனாவுக்கு பின் யோகா மேலும் பிரபலமாகும்: பிரதமர் மோடி

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
yoga, PM, Modi, Yoga day, PM Modi, Narendra Modi, India, coronavirus, coronavirus outbreak, post COVID-19 era,  International Yoga Day, Yoga at Home', Yoga with Family, யோகா, பிரதமர், மோடி, யோகா தினம்

புதுடில்லி: உலகில் கொரோனா கட்டுக்குள் வந்தபின், யோகா மேலும் பிரபலமாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஜூன் 21ம் தேதி 6வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு, வீடியோ வாயிலாக தெரிவித்ததாவது: கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு 'வீட்டுக்குள் யோகா', 'குடும்பத்துடன் யோகா'வை மக்கள் பின்பற்ற வேண்டும்.


latest tamil news



யோகா நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. வலுவான மனதையும், ஆரோக்கியமான உடலையும் அளிக்கும். கொரோனா கட்டுக்குள் வந்த பின், நோய் தடுப்பு, சுகாதாரத்துக்கான கவனம் மேலும் கூடும். எனவே உலகில் யோகா மேலும் பிரபலமாகும் என நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
19-ஜூன்-202009:17:30 IST Report Abuse
தல புராணம் கொரோனாவை என்ன ஆகும் என்று சொல்லுங்க தல..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
19-ஜூன்-202009:14:07 IST Report Abuse
தல புராணம் கொரோனாவை விடவா பிரதமர் அவர்களே? இன்னும் ஓரிரு நாட்களில் நான்கு லட்சத்தை கடக்க போகிறோம்.. சரியாக இரண்டு வாரங்களில் இரண்டு மடங்காக வளர்ச்சி. பெருமை கொள்ளலாம். இதை மறைக்க வீணாக நமது வீரர்களை பலி கொடுக்காதீர்கள் பிரதமர் அவர்களே.
Rate this:
Cancel
19-ஜூன்-202007:05:20 IST Report Abuse
ஆப்பு யோகா செஞ்சா போறும். பசிக்காது. பார்த்து கத்துக்கோங்க... எங்கே ஆரம்பியுங்க. மூச்சை இழுத்து சோ ந்னு , வெளிவிடும்போது ஹம்...சோஹம், சோஹம்.. சோகம். சுபம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X