பொது செய்தி

இந்தியா

லடாக் தியாகிகளை கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்த இந்தியா!

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
india china, china, border dispute, Galwan Valley, Indian Military

புதுடில்லி: லடாக் தாக்குதலில், வீர மரணம் அடைந்த இந்திய வீரர்கள் 20 பேருக்கு, இந்திய மக்கள் கண்ணீர் மல்க இறுதி ஊர்வலம் நடத்தினர். இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.


latest tamil newslatest tamil news


Advertisement


latest tamil newsலடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த 15ம் தேதி இரவில், இந்திய - சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது.


latest tamil newslatest tamil news


இந்நிலையில், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது. வீரர்களின் சொந்த ஊரில் நடந்த நல்லடக்கத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, கண்ணீர் அஞ்சலி செலுத்தி, பிரியாவிடை அளித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


latest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil newslatest tamil news


Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Valliappan - Chennai,இந்தியா
19-ஜூன்-202016:22:24 IST Report Abuse
Valliappan With moisture in eyes, RIP soldiers. God bless you all and your families.
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
19-ஜூன்-202016:17:10 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு தேசபக்தியை குத்தகைக்கு எடுத்திருக்கா பிஜேபின்னு கேக்குற கும்பல்ல ஒருத்தன் கூட தியாகி இல்லையா ?
Rate this:
Cancel
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
19-ஜூன்-202012:39:22 IST Report Abuse
மு. செந்தமிழன் நாட்டிற்காக தன் இன்னுயிர் நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு எமது சிரம் தாழ்ந்த வீர வணக்கங்கள்,ஜெய்ஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X