பொது செய்தி

தமிழ்நாடு

தரகம்பட்டி சந்தையில் கிருமி நாசினி தெளிப்பு

Added : ஜூன் 19, 2020
Share
Advertisement

கரூர்: கடவூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தரகம்பட்டி சந்தையில் கொரோனா தடுப்பு பணிகள் நடந்தன. வட்டார மருத்துவ அலுவலர் சகுந்தலா தேவி தலைமைவகித்தார். சந்தைப்பகுதியில் கிருமி நாசினி தெளித்தும், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களையும் அங்கிருந்த பொதுமக்களுக்கு வழங்கினர். பின், சிந்தாமணிப்பட்டியில் மலேரியா எதிர்ப்பு மாதம் குறித்து, பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அனைவருக்கும் நிலவேம்பு மற்றும் கபசுரக் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X