பொது செய்தி

தமிழ்நாடு

முகக் கவசம் அணியாத ஓட்டுனர்களுக்கு அபராதம்

Added : ஜூன் 19, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: ஆலாம்பாளையம் பேரூராட்சியில், முகக் கவசம் இல்லாமல் வெளியில் சென்ற பொதுமக்களுக்கு, வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பள்ளிபாளையம் அடுத்த ஆலாம்பாளையத்தில், செயல் அலுவலர் சண்முகம் தலைமையிலான அலுவலர்கள், பள்ளிபாளைம் - திருச்செங்கோடு சாலை, கோவிந்தபாளையம் ஆகிய பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். முகக் கவசம் இல்லாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, முகக் கவசம் வழங்கப்பட்டது. மேலும், பயணிகள் ஆட்டோவை நிறுத்தி, விழிப்புண்ர்வு, பாதுகாப்பு குறித்து விளக்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X