பொது செய்தி

தமிழ்நாடு

நலத்திட்ட உதவி: மோகனூரில் வழங்கல்

Added : ஜூன் 19, 2020
Share
Advertisement

மோகனூர்: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மோகனூரில் நடந்தது. மோகனூர் கிழக்கு ஒன்றியம், குமரிபாளையம், அரசநத்தம் ஊராட்சிகளில், தி.மு.க., சார்பில் நடந்த கருணாநிதி பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு, ஒன்றியக்குழு உறுப்பினர் மைனாவதி பொன்னுசாமி தலைமை வகித்தார். முன்னாள் மத்திய இணையமைச்சர் காந்திசெல்வன் பங்கேற்று, 625 குடும்பங்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பேரூர் செயலாளர் செல்லவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X