பொது செய்தி

தமிழ்நாடு

தொட்டுவிட்டோம் 20 ஆயிரம்: தினமலர் டெலிகிராம் வாசகர் சாதனை!!

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
தொட்டுவிட்டோம் 20 ஆயிரம், தினமலர், டெலிகிராம், வாசகர் சாதனை!!, dinamalar, telegram app, newspaper daily, subscribers

சென்னை: டெலிகிராம் ஆப்பில் தினமலர் சேனல் வெற்றிகரமாக வந்துகொண்டு இருக்கிறது. டெலிகிராம் ஆப்-ல் தினமலர் செய்திகளை படிக்க சப்ஸ்கிரைப் (Subscribe) செய்ய வேண்டும். இதுவரை 20 ஆயிரம் பேர் ஆர்வமுடன் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். அதுவும் தினமலர் டெலிகிராம் சேனல் தொடங்கிய குறுகிய காலத்தில் 20 ஆயிரம் என்ற சாதனையை செய்ததற்கு காரணமான வாசகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..


latest tamil news


உள்ளூர் முதல் உலகம் வரை எக்ஸ்குளூசிவ் அரசியல், சினிமா செய்திகள், பிரேக்கிங் நியூஸ், வீடியோ செய்திகள், கொரோனா பிரேக் நியூஸ் என நிமிடத்திற்கு நிமிடம் உங்களை அப்டேட் ஆக வைத்திருக்கும் தினமலர் இணையதளத்தில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் படிக்கவும், பகிரவும் டெலிகிராம் ஆப்பில் தினமலர் சேனலுடன் உடனே இணையுங்கள். அதற்கு இந்த இணைப்பை சொடுக்குங்க..@dinamalardaily


இணைந்திருப்போம்..!!
இனி பல சாதனைகள் புரிவோம்..!!



தினமலர் டெலிகிராம் சேனல் முகவரி: https://t.me/s/dinamalardaily

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
19-ஜூன்-202022:50:26 IST Report Abuse
S. Narayanan நாங்க இருக்கோம் வாங்க பழகி சந்தோஷப்படலாம்.
Rate this:
Cancel
Ponniyin Selvan - Thanjavur,இந்தியா
19-ஜூன்-202021:41:43 IST Report Abuse
Ponniyin Selvan வாழ்த்துக்கள். தினமலர் ஏன் இன்னும் டிவி சேனல் தொடங்கவில்லை?
Rate this:
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
19-ஜூன்-202021:28:13 IST Report Abuse
Nallavan Nallavan எப்படியும் சங்கிகள் தவிர அடுத்த வாளுக்கு / எங்களுக்கு இங்கு இடமில்லை இருந்தாலும் தினமலரில் வரும் உடனடி நியூஸ் போல எங்கும் இல்லை , ANY WAY CONGRADULATION
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X