மத்திய அரசு தூக்கம்: ராகுல் காட்டம்

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (38)
Share
Advertisement
Congress, Rahul, Rahul Gandhi, Ladakh, Government, central government, govt of India, china, politics, congressleader, china, border issue, galwan valley, jawans,  junior defence minister, Shripad Naik,  காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி, சீனா, மத்திய அரசு, எல்லை பிரச்னை, இந்திய வீரர்கள், ராணுவ வீரர்கள், ராணுவம்

புதுடில்லி: லடாக்கில், இந்திய வீரர்கள் போராடி கொண்டிருந்த போது, மத்திய அரசு தூங்கி கொண்டிருந்ததாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் , லடாக் தாக்குதல், சீனாவால் முன்கூட்டியே திட்டமிப்பட்டது என்ற மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கின் பேட்டியை மேற்கோள் காட்டி கூறியுள்ளதாவது: தற்போது, பின்வரும் பிரச்னைகள் தெளிவாக தெரியவருகிறது:
1. கல்வான் ஏரி பகுதியில் சீனாவின் தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது.
2. மத்திய அரசு தூங்கி கொண்டிருந்ததுடன், பிரச்னையை மறுத்து வந்தது
3. இதற்கான விலையாக, இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
20-ஜூன்-202013:29:25 IST Report Abuse
Darmavan பாராளு மன்றத்தில் தூங்கும் இந்த தூங்கு மூன்ஞ்சி 24 மணியும் விழித்திருக்கும் மோடியை கேட்பது கேவலம்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
20-ஜூன்-202008:07:25 IST Report Abuse
RajanRajan Ladakh is the only area where physical military collusion can take place between Pakistan and China. பாகிஸ்தானையும் சீனாவையும் இணைக்கும் வகையில் லடாக் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மத்திய அரசு உணர்ந்து தான் லடாக் யூனியன் டெரிடரியாக கட்டமைத்தது. சீனாவின் சீற்றமே அக்சய் சீன் அவர்கள் வசமிருந்தாலும் இந்த கல்வான் பள்ளத்தாக்கு லைன் அப் ஆக்ஷ்ன் ஆகா இருப்பது ஒரு இடையூறாக தான் கருதுகிறது. அது சார்ந்த ஆதங்கம் தான் இந்த சீன போராட்டம்.
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
19-ஜூன்-202022:13:15 IST Report Abuse
R. Vidya Sagar அறிவுக்கொழுந்து.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X