'இந்திய வீரர்களை நாங்கள் சிறைபிடிக்கவில்லை': சீனா மீண்டும் 'லடாய்'

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

பீஜிங்: லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ம் தேதி நள்ளிரவு, இந்திய வீரர்களை சீன வீரர்கள் கடுமையாக தாக்கினர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்; சிலர் காயமடைந்தனர். சீன தரப்பில், 43 பேர் வரை இறந்திருக்கலாம் என, செய்திகள் வெளியாகின. மோதலின் போது இந்திய வீரர்களை சீன ராணுவம் பிடித்து சென்றதாக தகவல் வெளியானது. இதை சீனா மறுத்திருந்தது.


latest tamil news



பதற்றத்தை குறைக்க இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நான்கு ராணுவ உயரதிகாரிகள் உட்பட, 10 இந்திய வீரர்களை சீன ராணுவம் விடுவித்துள்ளதாகவும், அவர்கள் எந்த துன்புறுத்தலுக்கும் ஆளாகவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



latest tamil news



இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியன், 'இந்தியா மற்றும் சீன ராணுவத்தினரிடையே கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலின்போது, இந்திய ராணுவத்தினர் யாரையும் சீனர்கள் சிறைபிடிக்கவில்லை. யாரையும் சிறை பிடிக்காத போது, அவர்களை விடுவித்ததாகக் கூறுவது அபத்தமாகவுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnaraj - bangalore,இந்தியா
19-ஜூன்-202023:44:10 IST Report Abuse
krishnaraj Communist China is a Liar, Cheater & Back-StabberAll People Must Quickly Unite For Actions Against Grave Dangers of Humanity & World Extreme Communism (now China), Extreme Islamists (Almost All-Never Respecting & Destroying Native language-culture-religion-People incl. in Arabia), White Supremacists (USA etc), Power Misusing- Selfish-AntiPeople-Never Punished Conspirator Officials & Rulers (esp. Police, Judges Misusing Justice) to Save World & People. Otherwise People & World will be Destroyed by them. Crush Chinese Economy With Better Quality-Cheaper Products-Services &Global Sales. LIBERATE TIBET, XINKIANG & All Communist China Occupied Areas (70 % CHINA LOST) Handover Hongkong to Nationalist China-Taiwan by Revoking its Handover to Communist China Ask Plenty of Reparations-Compensations from Communist China for Spreading Corona Pandemic & Genocides
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
19-ஜூன்-202022:31:18 IST Report Abuse
S. Narayanan எதனை பொய் தான் சொல்வார்கள். இனியும் அவர்களை யாரும் நம்ப தயாரில்லை..
Rate this:
Cancel
kannan rajagopalan - Chennai,இந்தியா
19-ஜூன்-202020:09:27 IST Report Abuse
kannan rajagopalan இந்த காங்கி , கம்பி பத்திரிகை டிவி காரங்களோட அற்ப ஆசை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X