பொது செய்தி

இந்தியா

அனைத்து கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (6+ 81)
Share
Advertisement
சீனா, லடாக், பிரதமர்மோடி, அனைத்துகட்சி, கூட்டம், சீன விவகாரம், ஆலோசனை, திமுக, அதிமுக, PM Modi, Narendra Modi, Prime Minister, India, china, ladakh, all-party meet, Galwan Valley, Indo-China border, military talks, Line of Actual Control, eastern ladakh

புதுடில்லி: லடாக்கில் நடந்த தாக்குதல் மற்றும் சீன விவகாரம்குறித்து அனைத்து கட்சிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தியாவின் லடாக் பகுதியில் எல்லை மீறி ஆக்கிரமித்து நம் வீரர்கள் மீது, சீனா தாக்குதல் நடத்தியதில் நடத்தியது. இதில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது தொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். வீடியோ கான்பரன்சிங் முறையில் இந்த கூட்டம் நடக்கிறது.


latest tamil news


பிரதமர் மோடி தலைமையில் இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் காங்கிரஸ் தலைவர் சோனியா, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, பிஜூ ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன்பட்நாயக், ஓய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். லடாக்கில் சீனாவின் அத்துமீறல் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது

Advertisement
வாசகர் கருத்து (6+ 81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NATARAJAN - Coimbatore,இந்தியா
19-ஜூன்-202020:00:03 IST Report Abuse
NATARAJAN பிரதமர் மோடி அவர்களின் இதர கட்சிகளின் தலைவர்களுடன் வீடியோ கோணபிரான்ஸ் ஒளிபரப்பில் திமுக தலைவரின் காணொளி பதிவை மட்டும் காட்டப்பட்டது. ஆளும் அரசின் துணை முதல்வரின் காணொளியில் பாதிப்பை இருட்டடிப்பு செய்து ஏத்தி கட்சியின் தலைவரின் காணொளியினை ஒளி பரப்புவது கண்டிக்க தக்கது.
Rate this:
Cancel
Samaniyan - Chennai ,இந்தியா
19-ஜூன்-202019:26:53 IST Report Abuse
Samaniyan Modi should impose a state of emergency so that parties like congress, CPI and CPM will fall in line with the govt Orhetwise these parties will rift in the country which nobody wants.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
19-ஜூன்-202018:13:29 IST Report Abuse
வெகுளி சீனர்களை ஜாமீனில் எடுத்த அமீர் அவர்களை அழைக்காதது ஏன்?....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X