ஒடுக்கப்படும் ஹாங்காங் பத்திரிகையாளர்கள்; ஹாங்காங் வெளியுறவுத்துறை எதிர்ப்பு

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Security Law, Threatens, Journalists, Hong Kong, China's security law, media watchdog, Beijing, Cédric Alviani, East Asia director,  allegations of national security-related crimes, ஹாங்காங்,  பத்திரிகையாளர்கள், வெளியுறவுத்துறை, எதிர்ப்பு

ஹாங்காங்: ஹாங்காங்கை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தனது ஐந்தம்ச திட்டம் மூலமாக முயன்று வருகிறது. இந்நிலையில் ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு பத்திரிகையாளர்கள் 180 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஹாங்காங்கில் ஏற்கனவே இருந்த பத்திரிகையாளர் சுதந்திரம் பறிக்கப்படுவதாக பத்திரிகையாளர் சங்கம் குற்றஞ்சாட்டி உள்ளது. இதுகுறித்து சீன அரசு விளக்கம் அளித்துள்ளது.

பிரிட்டீஷ் காலனியாக இருக்கும் ஹாங்காங் சீன வசம் செல்வதால் ஹாங்காங் பத்திரிகையாளர்களது கருத்து சுதந்திரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. அரசாங்கத்தின்மீது வீண் பழி சுமத்துவோர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது. சீன அரசின் இந்த நடவடிக்கையை ஹாங்காங் மனித உரிமை ஆணையம் கண்டித்துள்ளது. இது உச்சகட்ட மனித உரிமை மீறல் எனக் கூறியுள்ளது. 98 சதவீத ஹாங்காங் பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்கள் இந்த சட்டத்தை எதிர்த்துள்ளனர்.


latest tamil news


பிரிட்டன் இட்ட ஒப்பந்தத்தின்படி பிரிட்டீஷ் காலனியாக உள்ள ஹாங்காங்கில் ஒரு நாடு இரு சட்டம் என்ற முறை 2047ம் ஆண்டு வரை அமலில் இருக்க வேண்டும். ஆனால் சீனா அதனை 2020ம் ஆண்டிலேயே முடிக்கப் பார்க்கிறது. சர்வதேச பத்திரிகையாளர் சங்கமான ரிப்போர்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் அமைப்பும் சீன அரசின் இந்த செயலை வன்மையாகக் கண்டித்துள்ளது. ஹாங்காங் வெளியிறவுத்துறை இந்த சட்டத்தை எதிர்த்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய பத்திரிகையாளர்கள் கூடும் இடமாக விளங்குகிறது ஹாங்காங். இது தற்போது சீன அரசால் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது உலக நாடுகளில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnaraj - bangalore,இந்தியா
19-ஜூன்-202023:44:24 IST Report Abuse
krishnaraj All People Must Quickly Unite For Actions Against Grave Dangers of Humanity & World Extreme Communism (now China), Extreme Islamists (Almost All-Never Respecting & Destroying Native language-culture-religion-People incl. in Arabia), White Supremacists (USA etc), Power Misusing- Selfish-AntiPeople-Never Punished Conspirator Officials & Rulers (esp. Police, Judges Misusing Justice) to Save World & People. Otherwise People & World will be Destroyed by them. Crush Chinese Economy With Better Quality-Cheaper Products-Services &Global Sales. LIBERATE TIBET, XINKIANG & All Communist China Occupied Areas (70 % CHINA LOST) Handover Hongkong to Nationalist China-Taiwan by Revoking its Handover to Communist China Ask Plenty of Reparations-Compensations from Communist China for Spreading Corona Pandemic & Genocides
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
19-ஜூன்-202023:32:56 IST Report Abuse
தல புராணம் Scroll.in பத்திரிகை மேல் உத்திரபிரதேச அரசு "ஜாதி வன்கொடுமை" யின் கீழ் ஒரு பொய் வழக்கு பதிவு செய்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் உண்மை களநிலவரங்களை பதிவு செய்த 55 பத்திரிகைகள் மேல் "மோடி" அரசு வழக்குகள் பதிந்துள்ளது. அவற்றில் 11 உபி யில். (ஆதாரம் NDTV செய்தி) இந்த செய்திகளையும் நாம் போடவேண்டும். பத்திரிக்கைகள் சுதந்திரமாக உண்மை செய்திகளை போட அனுமதிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Dadu - Chennai,இந்தியா
19-ஜூன்-202022:06:49 IST Report Abuse
Dadu திபெத்தில் வாயை முடி இருந்ததால் இப்போதும் சீனா வாலாட்டுகிறது. ஹாங்காங் பிரச்சினையை UN கொண்டு சென்று முழு ஆதரவு இந்தியா அளிக்க வேண்டும். பூனைக்கு மணி கட்டவேண்டியது அமெரிக்கா மட்டுமல்ல அணியாது நாடுகளும்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X