தமிழ்நாடு

ராஜ்யசபா தேர்தலில் பி.பி.இ. கவச உடையுடன் ஓட்டளித்த காங்.எம்.எல்.ஏ.,

Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

போபால்: ம.பி.யில் இன்று நடந்த ராஜ்யசபா தேர்தலில் ஒட்டளிக்க வந்த காங். எம்.எல்.ஏ. ஒருவர் கொரோனா தொற்று பீதியால் பி.பி.இ. எனப்படும் கவச உடையுடன் வந்தார்.



latest tamil news



கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பிபிஇ கிட்டுகள் எனப்படும் கவச உடைகள் வழங்கப்படுகிறது. முகக்கவசம், கண் கவசம், ஷூ கவர், கவுன் மற்றும் கை உறை ஆகியவை இதில் அடங்கும்.


latest tamil news



இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா இடங்களுக்கு இன்று தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஒட்டளிக்க வந்தனர். அப்போது குணால் சவுத்ரி என்ற காங்.எம்.எல்.ஏ. கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் அணியும் பி.பி.இ. எனப்படும் கவச உடையுடன் வந்து ஒட்டளித்தார். இவர் ஓட்டளித்துசென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
20-ஜூன்-202003:49:48 IST Report Abuse
J.V. Iyer கடைசியில் அவர் MLA யாக இருக்கமாட்டார்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
19-ஜூன்-202023:13:09 IST Report Abuse
தல புராணம் ஆள்மாறாட்டமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X