பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் ஒரே நாளில் 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Chennai, CoronaCases, Districtwise, Discharge, Covid-19in_Chennai, Corona, CoronaVirus, COVID-19, Corona Deaths, Corona Update, TAMIL NADU, Positive Cases, Chennai Fights Corona, new coronavirus cases, positive cases, corona patients, corona spread, TN news, TN district, சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்ட வாரியாக, டிஸ்சார்ஜ்

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 19) 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 38,327 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 2,115 பேரில் சென்னையில் மட்டும் 1,322 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 38,327 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, வேலூரில் 103 பேருக்கும், செங்கல்பட்டில் 95 பேருக்கும், திருவள்ளூரில் 86 பேருக்கும், மதுரையில் 58 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்



latest tamil news



latest tamil news




மாவட்ட வாரியாக டிஸ்சார்ஜ் விவரம்



latest tamil news



latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
19-ஜூன்-202020:28:56 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா ஆத்தாடி தூத்துக்குடியில் இன்னைக்கு ஒரே நாளில் 28 பேருக்கு குரானா. மிஷனரிகளுக்கு மஜாதான். இதையே காரணமா வச்சு வசூலை ஆரம்பிச்சு இன்னும் பல கோடிகளில் புரள்வார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X