3 முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி இளைஞர் கின்னஸ் சாதனை| Man stacks three eggs for Guinness World Record | Dinamalar

3 முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி இளைஞர் கின்னஸ் சாதனை

Updated : ஜூன் 19, 2020 | Added : ஜூன் 19, 2020 | கருத்துகள் (3)
Share
கோலாலம்பூர்: மூன்று முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி கோலாலம்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.கோலாலம்பூரைச் சேர்ந்த இளைஞர் முகமது முக்பெல். இவர் மூன்று முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி சரியாக நிற்க வைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.இந்த சாதனை 5 விநாடிகளில் செய்து முடிக்கப்பட வேண்டும். மூன்று முட்டைகளும் புதியவையாக இருக்க
3 eggs, stack, Guinness record, kolalambur, Guinness World Record, kaula lumpur, Mohammed Abelhameed Mohammed Muqbel, youth, 3 முட்டைகள், நிறுத்தம், கின்னஸ், சாதனை, இளைஞர், கோலாலம்பூர்

கோலாலம்பூர்: மூன்று முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி கோலாலம்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.

கோலாலம்பூரைச் சேர்ந்த இளைஞர் முகமது முக்பெல். இவர் மூன்று முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி சரியாக நிற்க வைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.


latest tamil news



இந்த சாதனை 5 விநாடிகளில் செய்து முடிக்கப்பட வேண்டும். மூன்று முட்டைகளும் புதியவையாக இருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை ஏற்று இவர் இந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்தி உள்ளார். பொறுமை, பயிற்சி, ஒருமுகத் தன்மை இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்று அவர் தெரிவித்தார். தன் ஆறு வயது முதல் இது போன்ற பயிற்சியில் ஈடுபட்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இவர் முட்டைகளை நிறுத்தும் வீடியோ இண்டெர்நெட்டில் அதிகம் பேர்களால் பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X