பொது செய்தி

இந்தியா

கேரளாவில் புதிதாக 118 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 20, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் 118 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் 2,912 பேர் மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதுவரை 21 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.latest tamil newsமலப்புரம் மாவட்டத்தில் 18 பேருக்கும், கொல்லம் மாவட்டத்தில் 17 பேருக்கும் ஆலப்புழா மாவட்டத்தில் 13 பேருக்கும், எர்ணாகுளத்தில் 11 பேருக்கும் பாலக்காட்டில் 10 பேருக்கும், பத்தனம்திட்டாவில் 10 பேருக்கும், திருவனந்தபுரம், கண்ணூர் மாவட்டங்களில் தலா 8 பேருக்கும் என புதிதாக தொற்றுகள் ஏற்பட்டுள்ளது.


latest tamil newsஇதுவரை மொத்தம் 1,509 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர், இன்னும் 1380 பேர் சிகிச்சையில் உள்ளனர். கண்ணூர் மாவட்டத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு புதிதாக 7 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பில் இருந்து வருகின்றன. இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
20-ஜூன்-202007:50:20 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Where is our Kanagaraj, Arunan, Azhi Senthilnathan, RK ? They used to say about Kerala. First understand nature of each state before comparing in future. Paid people will not see these .
Rate this:
Cancel
20-ஜூன்-202006:51:20 IST Report Abuse
இவன் எத்தனாவது னு சொன்னா இன்னும் அருமையா இருக்கும்
Rate this:
Cancel
Mithun - Bengaluru,இந்தியா
20-ஜூன்-202000:43:49 IST Report Abuse
Mithun மதசார்பின்மைக்கு எடுத்துக்காட்டு. தன் மகளை ஒரு இஸ்லாமியருக்கு மறுமணம் செய்துவைத்த முதல்வர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X