பாகிஸ்தானின் உளவு டுரோனை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப்

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 20, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
டுரோன், பாகிஸ்தான், பாக்., பிஎஸ்எப், காஷ்மீர், எல்லை பாதுகாப்பு படை, ஆயுதங்கள், BSF, shoots down, Pakistan, spy drone, weapons, Kathua, j&k, kashmir, jammu, drone

கதுவா: இந்திய பகுதிக்குள் வந்த பாகிஸ்தானின் உளவு டுரோனை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர்(பிஎஸ்எப்) சுட்டு வீழ்த்தினர். அதில் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.


latest tamil news


காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில், சர்வதேச எல்லை அருகே உள்ள பன்சார் செக்போஸ்ட்டில், இன்று காலை 5: 10 மணியளவில், இந்திய பகுதிக்குள் 250 மீட்டர் தூரம் வரை பாகிஸ்தானின் உளவு டுரோன் வந்துள்ளது. இதனை பார்த்த எல்லை பாதுகாப்பு படை எஸ்ஐ தேவேந்திர சிங், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் 8 ரவுண்டுகள் சுட்டு அந்த டுரோனை வீழ்த்தினார். அதில் இருந்த பல ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
20-ஜூன்-202018:29:07 IST Report Abuse
Anand ஏற்கனவே சீனாவிற்கு ஆதரவாக கூஜா தூக்கும் பபூன், இப்பொழுது பாகிஸ்தானிற்கும் கூஜா தூக்கவேண்டும். சே ஒரு மனுஷன் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிப்பது.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
20-ஜூன்-202018:00:27 IST Report Abuse
தமிழ்வேள் இது எதுவரை போகிறது ?-என்று பின் தொடர்ந்து அதற்கு காத்திருக்கும் மூர்க்க கும்பலையும் அனுப்பியிருக்கலாம்......
Rate this:
Cancel
20-ஜூன்-202015:01:27 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா கண்டிப்பாக பாகிஸ்தானின் ட்ரொனே தான். துப்பாக்கியில் MADE IN USA. அமெரிக்கா இதைப்பற்றி சிந்திக்குமா? இல்லை பொறுப்பற்ற முறையில் காசுக்காக யாருக்கும் ஆயுதம் விற்குமா? இந்த பார்சல் யாருக்கு வந்தது ஏன்று கண்டு பிடித்திருந்தால் இன்னொரு நாலு ரவுண்டுக்கு வேலை இருந்திருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X