பாகிஸ்தானின் உளவு டுரோனை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப்| BSF shoots down Pakistani spy drone carrying weapons in Kathua | Dinamalar

பாகிஸ்தானின் உளவு டுரோனை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப்

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 20, 2020 | கருத்துகள் (8)
Share
டுரோன், பாகிஸ்தான், பாக்., பிஎஸ்எப், காஷ்மீர், எல்லை பாதுகாப்பு படை, ஆயுதங்கள், BSF, shoots down, Pakistan, spy drone, weapons, Kathua, j&k, kashmir, jammu, drone

கதுவா: இந்திய பகுதிக்குள் வந்த பாகிஸ்தானின் உளவு டுரோனை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர்(பிஎஸ்எப்) சுட்டு வீழ்த்தினர். அதில் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.


latest tamil news


காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில், சர்வதேச எல்லை அருகே உள்ள பன்சார் செக்போஸ்ட்டில், இன்று காலை 5: 10 மணியளவில், இந்திய பகுதிக்குள் 250 மீட்டர் தூரம் வரை பாகிஸ்தானின் உளவு டுரோன் வந்துள்ளது. இதனை பார்த்த எல்லை பாதுகாப்பு படை எஸ்ஐ தேவேந்திர சிங், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் 8 ரவுண்டுகள் சுட்டு அந்த டுரோனை வீழ்த்தினார். அதில் இருந்த பல ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X