பொது செய்தி

இந்தியா

பாலிவுட் சினிமாத்துறையை மிரட்டும் இரு டான்கள்: சோனு நிகம்

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 20, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
Sonu Nigam, Music Industry, Mafias, bollywood, music, mumbai, sushant rajput, பாலிவுட், சினிமாத்துறை, டான்கள், சோனு நிகம்

மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை பாலிவுட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து பாடகர் சோனு நிகம் ஓர் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் பாலிவுட் இசை உலகமும் மாபியாக்களால் மிரட்டலுக்கு உள்ளாவதாகத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகரான சுஷாந்த் தற்போது தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதேபோல நாளை ஓர் இசையமைப்பாளரோ அல்லது வசனகர்த்தாவோ தற்கொலை செய்துகொள்ள நேரிடலாம் என சோனு நிகம் தெரிவித்துள்ளார். இரண்டு மாபியாக்கள் பாலிவுட்டை கட்டுப்படுத்துகிறார்கள் எனத் தெரிவித்த நிகம், அவர்களது பெயர்களை கூறவில்லை.


latest tamil news


80களில் பாலிவுட் சினிமா நிழலுலக தாதா மற்றும் பிரபல கடத்தம் மன்னர் ஹாஜி மஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்தது. தர்மேந்திரா, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களின் படங்களது தயாரிப்பு கூட இவர் கட்டுப்பாட்டில் இருந்தது எனக் கூறப்படுகிறது. தற்போது கூட பாலிவுட் பிரபலங்களை மும்பை நிழலுலக தாதாக்கள் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இத்தகவல் உறுதி செய்யப்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
22-ஜூன்-202014:13:26 IST Report Abuse
மலரின் மகள் "டா" என்பது தலைப்பில் அச்சுப்பிழையா? "கா" என்பது தான் பிழைமாற்றமா?
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
22-ஜூன்-202005:33:39 IST Report Abuse
 Muruga Vel மாபியாக்கள் பயத்தில் ஹேமமாலினி தர்மேந்திராவை கலியாணம் பண்ணியதாக சொல்வார்கள் ..மம்தா குல்கர்னி போன்ற நடிகைகள் மாபியா டான்களை கலியாணம் பண்ணிக்கொண்டார்கள் ...
Rate this:
Cancel
Charles - Burnaby,கனடா
20-ஜூன்-202022:22:17 IST Report Abuse
Charles உலகத்தை ஆள்வது அரசியல் வாதியும், மாபியாவும் தான் நடிகர்கள் சிலர் துபையில் வைத்திருக்கும் மாளிகைகள் சொத்துக்கள் பார்த்தல் தெரிந்துவிடும், அவர்களுக்கும் அங்கிருக்கும் சமூகவிரோதிகள் நட்பு யாரிடம் சினிமா எடுக்க பணம் கொட்டிக்கிடக்கிறதோ அங்குதான் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் செல்வார்கள்,, செய்வது கள்ளத்தனம் நடிப்பது Police அதிகாரியை போல், ஏமாறுவது மக்கள் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X