விபசார வழக்கு: முக்கிய குற்றவாளி செய்யப்பட்டவர் மீது குண்டர் சட்டத்தில் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபசார வழக்கு: முக்கிய குற்றவாளி செய்யப்பட்டவர் மீது குண்டர் சட்டத்தில் கைது

Added : ஜூன் 20, 2020
Share
கோவை: விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.கோவை சரவணம்பட்டி பகுதியில் கல்லூரி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி என்பவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே பாலாஜி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளது.

கோவை: விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவை சரவணம்பட்டி பகுதியில் கல்லூரி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி என்பவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே பாலாஜி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளது. இதனையடுத்து அவர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X