பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு நிலம்; வனத்துறை மீட்பு

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

ஓமலூர்: காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை வனச்சரகம், எலத்தூர், அண்ணா நகர் காட்டுவளவில் வசிக்கும் விவசாயி கணேசன், 55. ஓராண்டாக வனப்பகுதியின், ஒரு ஏக்கர் நிலத்தில் வீடு கட்டியும், கிணறு வெட்டியும், விவசாயம் செய்து வந்தார். ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்ற, வனத்துறை சார்பில், 2019 நவ., 22ல் எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டது. நேற்று, டேனிஷ்பேட்டை வனச்சரகர் பரசுராமமூர்த்தி தலைமையில் வனக்காவலர்கள், தீவட்டிப்பட்டி போலீசார், வருவாய்த்துறையினர் ஆகியோர், ஆக்கிரமிப்பில் இருந்த கிணற்றை மூடி, மீண்டும் வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். அப்பகுதியில் மரக்கன்று நட, குழி வெட்டும் பணி தொடங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X