சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் - டிப்பர் லாரி மோதல்: கட்டுமான ஒப்பந்ததாரர் பலி

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

கெங்கவல்லி: கெங்கவல்லி, வலசக்கல்பட்டியைச் சேர்ந்த, சந்திரன் மகன் யுவராஜ், 34; சென்னையில், கட்டுமான பணி ஒப்பந்ததாரராக பணிபுரிந்தார். கடந்த மே மாதம் சொந்த ஊர் வந்தார். நேற்று, பைத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி, '?ஹாண்டா-சைன்' பைக்கில், கடம்பூர் சாலையில் சென்றுகொண்டிருந்தார். மதியம், 3:00 மணிக்கு, பொங்காளியம்மன் கோவில் அருகே, சாலை வளைவில் எதிரே வந்த டிப்பர் லாரி, பைக் மீது மோதியது. அதில், யுவராஜ், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கெங்கவல்லி போலீசார், பழனியாபுரியை சேர்ந்த லாரி டிரைவர் பவுன்ராஜ், 34, என்பவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X