சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகளுடன் மனைவி மாயம்: கணவன் போலீசில் புகார்

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

பவானி: பவானி அருகேயுள்ள காளிங்கராயன்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன், 28; கூலி தொழிலாளி. இவரின் மனைவி சுதா, 25; இவர்களுக்கு ஒன்பது வயதில் மகள் உள்ளார். தம்பதியருக்கு அடிக்கடி தகராறு வருமாம். கடந்த, 15ல் வீட்டில் மகளுடன், சுதா மாயமாகியுள்ளார். இதுகுறித்து சரவணன் புகாரின்படி, சித்தோடு போலீசார், இருவரையும் தேடி வருகின்றனர்.* கோபி அருகே ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்த கருப்புசாமி மனைவி சித்ரா, 29; இவர்களுக்கு ஐந்து வயதில் மகன் உள்ளார். கடந்த, 12ம் தேதி வீட்டில் இருந்த சித்ரா, மகனுடன் மாயமானார். உறவினர்கள் வீடுகளுக்கும் செல்லவில்லை. இதுகுறித்து சித்ராவின் தாயார் வேலுமணி கொடுத்த புகாரின்படி, கடத்தூர் போலீசார், இருவரையும் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X