பொது செய்தி

தமிழ்நாடு

திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு 70 வயது முதியவர் பலி

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கொரோனாவுக்கு, 70 வயது முதியவர் இறந்தார். திருவண்ணாமலை டவுன், ஆனைக்கட்டி தெருவை சேர்ந்தவர், 70 வயது முதியவர், மளிகை கடை வியாபாரி. இவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இதை தொடர்ந்து, மாவட்டத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை, ஆறாக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X