பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.80 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement
அரூர்: அரூரில் நடந்த மஞ்சள் ஏலத்தில், 2,500 மூட்டைகள், 80 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தர்மபுரி மாவட்டம், அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கம்பைநல்லூர், கடத்தூர், பொம்மிடி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து, 2,500 மஞ்சள் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X