பொது செய்தி

தமிழ்நாடு

2,600 டன் அரிசி நாமக்கல் வரத்து

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

நாமக்கல்: தெலுங்கானாவில் இருந்து, நாமக்கல்லுக்கு சரக்கு ரயில் மூலம், 2,600 டன் ரேஷன் அரசி வரவழைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான ரேஷன் அரிசி, தஞ்சாவூர், திருவாரூர், கும்பகோணம் மாவட்டங்களில் இருந்தும், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் சரக்கு ரயிலில் வரவழைக்கப்படும். அந்த வகையில் நேற்று, தெலுங்கானா மாநிலத்திலிருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில், 2,600 டன் ரேஷன் அரிசி மூட்டைகள், நாமக்கல் வரவழைக்கப்பட்டன. அங்கிருந்து, 120க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றப்பட்டு, இந்திய உணவுக்கழக கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X