பொது செய்தி

தமிழ்நாடு

முகக் கவசம் அணியாத ஓட்டுனர்களுக்கு அபராதம்

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: களியனூர் பகுதியில் முகக் கவசம் இல்லாமல் வெளியில் சென்ற பொதுமக்களுக்கு, வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பள்ளிபாளையம் ஒன்றியம், ஆவத்திபாளையம், களியனூர், சில்லாங்காடு மற்றும் பல பகுதிகளில், வட்டார வளர்ச்சி அலுவலர் டேவிட் அமல்ராஜ் தலைமையில், ஊராட்சி செயலாளர் தியாகராஜன் மற்றும் அலுவலர்கள் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, முகக் கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, முகக் கவசம் இல்லாமல் வெளியே செல்வதால், ஏற்படும் விளைவுகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X