பொது செய்தி

தமிழ்நாடு

காலிமனையில் உரிமை: 10 பேர் மீது வழக்கு

Added : ஜூன் 20, 2020
Share
Advertisement

குளித்தலை: வடசேரியில், அரசு வழங்கிய காலனி இடத்தில் பொது காலிமனையில் உரிமை கொண்டாடுவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குளித்தலை அடுத்த, வடசேரி பஞ்., கோனார் நகர் சிமென்ட் சாலையில் அரசு மூலம் பொது மக்களுக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்டன. அங்குள்ள காலி மனைக்கு அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், வீராச்சாமி ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் ஈடுப்பட்டு வந்தனர். போலீசார் பலமுறை எச்சரிக்கை செய்தும் கண்டுக்கொள்ளாததால், தோகைமலை போலீசார், இருதரப்பினர் மீதும், தலா, 5 பேர் என, 10 நபர்கள் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X