இந்தியாவுக்கு 33 போர் விமானங்களை வழங்குகிறது ரஷ்யா

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 20, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
russia, india, 33 war planes, fighter jets, iaf, Indian air force, china-india border issue,  Sukhoi Su-30 MKI, Mikoyan-Gurevich MiG-29, 12 Sukhoi Su-30 MKIs, 21 MiG-29s,   ரஷ்யா, இந்தியா, 33 போர் விமானங்கள், வழங்கல்

மாஸ்கோ: இந்தியாவுக்கு 33 போர் விமானங்களை விரைவில் வழங்க இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கு 12, சுகோய் எஸ்யு 30 எம்.கே.ஐ. ரக விமானங்களையும் 21, மிக்29 ரக போர் விமானங்களையும் விரைவில் இந்தியாவுக்கு வழங்குவதாக அந்நாடு அறிவித்துள்ளது. விமானங்கள் தயார்நிலையில் இருப்பதாகவும். அவை விரைவில் இந்திய விமானப்படையுடன் இணைக்கப்படும் என்று மேலும் அது அறிவித்துள்ளது.


latest tamil newsசீனாவுடன் எல்லையில் ஏற்பட்ட பதற்றமான சூழலையடுத்து இந்தியா-ரஷ்யா இடையிலான விமான பேர ஒப்பந்தத்தின் படி 33 போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram Sriram - Chennai,இந்தியா
27-ஜூன்-202012:23:22 IST Report Abuse
Sriram Sriram தயவு செய்து டிக் டாக் செயலியை பயன் படுத்தாதீர் . குளோபல் டைம்ஸ் என்ற பத்திரிக்கை செய்தி தானாகவே மொபைல் போனில் வூடுருவி வருகிறது . அதில் சீனாவிற்கு தான் அதிக பலம் என்றும் அதனால் தான் லடாக் எல்லையில் இருக்கும் சீனா படைகள் மீது இந்தியா தாக்காமல் இருந்து வருகிறது என்று செய்தி வெளியிட்டு நம் இந்திய மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்த முயல்கிறது. தயவு செய்து யாரும் சீனா செயலியை பயன் படுத்தாதீர். என்னுடைய பணிவான வேண்டுகோள்
Rate this:
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
27-ஜூன்-202010:33:37 IST Report Abuse
Ramalingam Shanmugam eppo kodukka poringa athane point
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
21-ஜூன்-202013:53:12 IST Report Abuse
Ray புட்டின் ஒரு புதினம் A GOOD STATESMAN
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X