சீனாவை கண்டித்து திபெத் மக்கள் போராட்டம்

Updated : ஜூன் 20, 2020 | Added : ஜூன் 20, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
சிலிகுரி: சீனாவின் அடாவடித்தனமான நடவடிக்கையை கண்டித்து திபெத் மக்கள் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த திங்கள் மாலை சீன ராணுவத்தினர் எல்லைப் பகுதியில் கூரிய இரும்பு ஆயுதங்கள் மற்றும் இரும்புக் கம்பியால் நம் வீரர்களை தாக்கி உள்ளனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். நம் வீரர்கள் தந்த பதிலடியில் சீன தரப்பிலும் 43 பேர் உயிரிழந்ததாக
india, china, tibet, people, protest, இந்தியா, சீனா, திபெத், மக்கள், போராட்டம்

சிலிகுரி: சீனாவின் அடாவடித்தனமான நடவடிக்கையை கண்டித்து திபெத் மக்கள் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த திங்கள் மாலை சீன ராணுவத்தினர் எல்லைப் பகுதியில் கூரிய இரும்பு ஆயுதங்கள் மற்றும் இரும்புக் கம்பியால் நம் வீரர்களை தாக்கி உள்ளனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். நம் வீரர்கள் தந்த பதிலடியில் சீன தரப்பிலும் 43 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


latest tamil newsசீனாவின் இந்த அடாவடித்தனமான நடவடிக்கையை கண்டித்து நாடெங்கிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள திபெத் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு திபெத் இளைஞர் காங்கிரஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சீனப் பொருட்களை தீயிட்டு கொளுத்தினர். சீன மொபைல் போன் உள்ளிட்ட சீன பொருட்களை வாங்க வேண்டாம் என வலியுறுத்தினர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
21-ஜூன்-202009:28:43 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Tibet was conquered by China bit Tibetans arw not accepted this action and they against China . This foolishness was accepted our congress fris People who commented first read history. All these days congress did nothing but they are talking all nonsense.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
21-ஜூன்-202007:55:22 IST Report Abuse
VENKATASUBRAMANIAN We hv to appreciate Tibetans but our communists and congress are supporting china. This is our country and our politicians.
Rate this:
Cancel
R D Moorthy - bukit batok,சிங்கப்பூர்
21-ஜூன்-202006:34:04 IST Report Abuse
R D Moorthy விரைவில் திபெத் விடுதலை பெரும் jeyhind
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X