காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Updated : ஜூன் 21, 2020 | Added : ஜூன் 21, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
காஷ்மீர், பயங்கரவாதிகள், சுட்டுக்கொலை, பாதுகாப்பு படை, jammu and kashmir, J&K, terrorist, security forces, srinagar, Bsf jawans, indian army, police, india

ஸ்ரீநகர் : காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.


latest tamil news


ஸ்ரீநகரின் ஜதிபால் சவுரா பகுதியில், வீட்டிற்குள் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். பயங்கரவாதிகளை சரணடையும்படி, அவர்களின் பெற்றோர் மூலம் பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் மறுத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அதில் இரண்டு பயங்கரவாதிகள் கடந்த 2019ம் ஆண்டு முதல் பயங்கரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர். ஒருவன், கடந்த மாதம், பிஎஸ்எப் ஜவான்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு தொடர்பு உள்ளது.


latest tamil newsமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் நடமாட்டத்திற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


latest tamil newslatest tamil news


Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ershad - Salalah,ஓமன்
21-ஜூன்-202023:25:07 IST Report Abuse
Ershad சீனா விடம் தோல்வி, பெட்ரோல் விலை உயர்வு , வெளி மாநில தொழிலாளர் இறப்பு, கொறோன தோல்வி, காஷ்மீர் தீவிரவாதி ஊடுருவல்,. லடாக்பகுதியில் 20 இராணுவ வீரர் பலி கொடுத்து , அதை தொலைகாட்சியில் வெட்கமே இல்லாமல் கூறும், மத்திய அரசே அவர்களை சுடு. லடாக் பிரித்தது சீனா விடம் கொடுக்கவா.. Delhi சுல்தான் மங்கோலியன் ஒளிதான். காஷ்மீர் பெயரே லடாக் பகுதியில் பாதுகாப்பு. ஒரே வருடத்தில் பிரித்து சீனா விடம் கொடுத்து விட்டாயே???
Rate this:
Cancel
21-ஜூன்-202021:25:21 IST Report Abuse
tata sumo 3 not enogh( rahul sonia priyanka mamta stalin must finishied) ( kind information to our brave hearts)
Rate this:
Cancel
21-ஜூன்-202021:04:23 IST Report Abuse
tata sumo good job, carry on indian army 👍👌 we are always with you, not like congress.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X