சரண்டர் மோடி: ராகுல் விமர்சனம்

Updated : ஜூன் 21, 2020 | Added : ஜூன் 21, 2020 | கருத்துகள் (50)
Share
Advertisement
புதுடில்லி: இந்திய - சீன எல்லை பிரச்னை தொடர்பான கட்டுரையை பகிர்ந்து, பிரதமர் மோடியை ‛சரண்டர் மோடி' என காங்., எம்பி., ராகுல் விமர்சித்துள்ளார்.முன்னால் காங்., தலைவரும், எம்.பி.,யுமான ராகுல், மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சமீபத்தில், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தது
Rahul, Modi, Surrender, PM, Ladakh, India China Face Off, Congress, surrender modi, PM Modi, Narendra Modi, Rahul gandhi, congress, politics, ladakh, eastern ladakh, border issues, ராகுல், மோடி, பிரதமர், சரண்டர், இந்தியா, சீனா, எல்லை பிரச்னை, விமர்சனம்

புதுடில்லி: இந்திய - சீன எல்லை பிரச்னை தொடர்பான கட்டுரையை பகிர்ந்து, பிரதமர் மோடியை ‛சரண்டர் மோடி' என காங்., எம்பி., ராகுல் விமர்சித்துள்ளார்.

முன்னால் காங்., தலைவரும், எம்.பி.,யுமான ராகுல், மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சமீபத்தில், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், மத்திய அரசு தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படவில்லை என்றும், சீனா திட்டமிட்டு இந்திய ராணுவ வீரர்களைக் கொலை செய்துள்ளது எனவும் குற்றம் சாட்டினார்.


latest tamil news


இந்நிலையில் ஜப்பான் டைம்ஸ் எனும் நாளேட்டில் வெளிவந்துள்ள கட்டுரையை ராகுல், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தக் கட்டுரையில், ‛இந்தியாவின் அமைதியை விரும்பும் கொள்கை, சீனாவின் ஆவேசமான போக்கைத் தடுப்பதில் தோல்வி அடைந்துவிட்டது. 2வது முறையாக சீனா இந்தியாவின் பகுதியை ஆக்கிரமித்துள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இனிமேலாவது இந்தியா தனது கொள்கையை மாற்றுமா,' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை பகிர்ந்த ராகுல், ‛பிரதமர் நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
22-ஜூன்-202009:09:31 IST Report Abuse
natarajan s சீன கம்ம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒப்பந்தம் போட்டு surrender ஆன காங்கிரஸ் surrender பற்றி பேசுகிறது.
Rate this:
Cancel
Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
21-ஜூன்-202021:26:04 IST Report Abuse
Anbu Tamilan This Rahul & All traitors Like PC etc should be sent out of India first. He is proving every day that he is the bet joker & circus baboon.
Rate this:
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
21-ஜூன்-202020:31:46 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் suRRender -க்கு ஸ்பெல்லிங் தெரியல. இவரெல்லாம் எங்கே......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X