பொது செய்தி

இந்தியா

யோகா பயிற்சியாளர்களுக்கு கொரோனா ஏற்படும் வாய்ப்பு குறைவு: ஆயுஷ் அமைச்சர்

Updated : ஜூன் 21, 2020 | Added : ஜூன் 21, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Yoga, Less Chances, Getting Covid, AYUSH Minister, Shripad Naik, Yoga practitioners, Covid-19, coronavirus, corona, coronavirus outbreak, covid-19 pandemic, yoga day, International Day of Yoga, யோகா, கொரோனா, வைரஸ், வாய்ப்பு, குறைவு, ஆயுஷ், அமைச்சர்

புதுடில்லி: மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், யோகா பயிற்சியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என கூறியுள்ளார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பி.டி.ஐ., செய்தி நிறுவனத்துக்கு ஆயுஷ் அமைச்சர் அளித்த பேட்டியில், மோடி தலைமையிலான ஆட்சியின் போது நாடு மற்றும் உலகம் முழுவதும் யோகாவை பரப்பியது கொரோனாவை எதிர்த்து போராட பெரியளவில் உதவியது. யோகா பயிற்சி பெறுபவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.


latest tamil news



யோகா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் சுவாச அமைப்பை பலப்படுத்தும். இது கொரோனா போன்ற நோய்களுக்கு எதிராக தடையை உருவாக்க உதவுகிறது. மக்கள் இன்றைய தினம் வீட்டிலிருந்து யோகா பயிற்சி செய்வதன் மூலம் பங்கேற்றனர். இதற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Tirunelveli,இந்தியா
22-ஜூன்-202006:17:36 IST Report Abuse
Raj நாயக்ஜி, கஞ்சிக்கு வழியில்லை. நீங்க யோகா யோகான்னு சொல்லுறீங்க. என்னஜி.
Rate this:
Cancel
sathiya narayanan - Dallas,யூ.எஸ்.ஏ
22-ஜூன்-202005:09:59 IST Report Abuse
sathiya narayanan அப்படியா அப்பொழுது அரசு எல்லா யோகா பயிற்சியாளர்களையும் கொரோனா வார்டுக்கு சென்று மருத்துவர்களுடன் பணியாற்ற உத்தரவிடவேண்டும்.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
21-ஜூன்-202021:52:50 IST Report Abuse
Rasheel மதம் மாற்றிகளுக்கு யோகாவின் அற்புதம் தெரியாது. யோகா ஆயுளை காக்கும் சஞ்சீவி மருந்து.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X