Twitter

Added : ஜூன் 21, 2020
Share
Advertisement

கல்வி,செல்வம்,வீரம் மூன்றிலும் சிறந்து விளங்கியிருந்தும்கூட பாரததேசம் 800 ஆண்டுகள் முஸ்லீம் படையெடுப்பாளர்கள் கீழும் 200 ஆண்டுகள் ஆங்கிலேய கிறிஸ்துவ ஏகாதிபத்தியத்தின் கீழும் அடிமைப்பட்டு இருந்தது. ஆகவே சுதந்திரப் போராட்டத்தின் போது அனைவரும் ஆங்கிலேயர்களை வெளியேற்றுவது எப்படி என்று சிந்தித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஆங்கிலேயன் எப்படி வந்தான் என்று சிந்தித்தவர் டாக்டர் ஹெட்கேவார் அவர்கள். நம் மக்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் தான் அந்நியர்கள் உள்ளே வந்தார்கள் ஒரு பிரிதிவிராஜ் சவுகான் போரிலே தோற்றால் ஜெயச்சந்திரனின் துரோகம் இருந்தது.
ஒரு கட்டபொம்மன் தூக்கிலே தொங்கினால் எட்டப்பனின் சதி இருந்தது. ஆகவே நாட்டு மக்களை தேசபக்த உணர்வோடு இணைப்பதற்காக #RSS என்கிற அமைப்பை உருவாக்கிய ஒரு மகானின் நினைவு தினத்தில் அவரை நினைவு கூர்வோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X