சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் கொரோனாவுக்கு கர்ப்பிணி பலி; 'டுவின்ஸ்'சை காப்பாற்றிய டாக்டர்கள்

Updated : ஜூன் 21, 2020 | Added : ஜூன் 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Madurai,மதுரை,கர்ப்பிணி, கொரோனா,பலி, madurai, coronavirus, corona, covid-19, coronavirus outbreak, covid-19 pandemic, new coronavirus cases, positive cases, corona death, corona cases in tamil nadu, corona death in tamil nadu

மதுரை: மதுரையில், கொரோனா தொற்றுள்ள கர்ப்பிணி பெண், பிரசவத்தின் போது உயிரிழந்தார். அவரது இரட்டை குழந்தைகளை, கொரோனா பாதிப்பின்றி டாக்டர்கள் காப்பாற்றினர்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், கட்டுக்கடங்காமல் உள்ளது. வைரஸ் அதிகமாக பரவியிருக்கும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு டாக்டர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் உயிரிழப்பு அச்சமடைய வைத்துள்ளது.


latest tamil news


இந்நிலையில், கொரோனா பாதிப்புடன், மதுரை கொரோனா அரசு சிறப்பு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட 45 வயது கர்ப்பிணி, பிரசவத்தின் போது உயிரிழந்தார். அவரது இரட்டை குழந்தைகளை டாக்டர்கள் காப்பாற்றினர். குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த 75 வயது முதியவரும் கொரோனாவுக்க பலியானார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
21-ஜூன்-202023:30:17 IST Report Abuse
Bhaskaran Inthakaalathil naarpathuvayathuku mel karpam thaai thaan pirachanaikal thaan
Rate this:
Cancel
joy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஜூன்-202022:22:56 IST Report Abuse
joy இரண்டு பச்சை குழந்தைகளை தாய் இல்லா பிள்ளைகளாக இந்த உலகில் விட்டு செல்ல அந்த தாய்க்கு எப்படி மனம் வந்தது. கடவுளுக்கு இரக்கம் இல்லாமல் போய்விட்டது
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
21-ஜூன்-202019:40:57 IST Report Abuse
S. Narayanan குழந்தைகள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X