பொது செய்தி

இந்தியா

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ரஷ்யா பயணம்

Updated : ஜூன் 22, 2020 | Added : ஜூன் 21, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
central minister, union minister, defence minister, rajnath singh, russia, travel, india, மத்திய அமைச்சர், ராஜ்நாத் சிங், ரஷ்யா, பயணம்,

புதுடில்லி: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக இன்று (ஜூன் 22) ரஷ்யா செல்கிறார்.

இரண்டாவது உலகப் போரில் ஜெர்மனியை ரஷ்யா வெற்றி கொண்டு 75வது ஆண்டு நிறைவடைவதையொட்டி வெற்றி விழாவை ரஷ்யா கொண்டாடுகிறது. விழாவில் பங்கேற்க மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ரஷ்யா செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவும், விழாவில் பங்கேற்க உள்ளது. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே எவ்வித பேச்சுவார்த்தையும் நடக்காது என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news



ராஜ்நாத்சிங்குடன் பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய்சிங்கும் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன் நடக்கும் காணொளிகாட்சிவாயிலாக நடக்கும் மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
22-ஜூன்-202023:54:05 IST Report Abuse
தல புராணம் என்னமோ மாலுக்கு போய் பொம்மை வாங்கிட்டு வருவது போல திறந்த பர்ஸ்.. சில லட்சம் கோடிகள்.. ராணுவ தளவாட பர்ச்சேஸ், அதுக்கு தான் ரஷியா சிவப்பு கம்பள வரவேற்பு
Rate this:
Cancel
22-ஜூன்-202016:13:57 IST Report Abuse
ஆப்பு கால்வான் ஆற்றின் போக்கை மாற்றி நம்ம நிலத்தை சீனா அபகரிச்சுடுச்சுன்னு செய்தி வருது. இதனால் போர் மூளும் வாய்ப்பு அதிகமாகுது. ஆதரவு திரட்டத்தான் பயணம்னு நினைக்கிறேன். இதுமாதிரி அமெரிக்காவுக்கும், ஆஸ்திரேலியா, ஃப்ரான்ஸ், இங்கிலாந்து அரேபிய நாடுகளுக்கும் போய்ட்டு வருவாங்க.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஜூன்-202013:31:25 IST Report Abuse
தமிழ்வேல் ரஷ்ய வீரர்களுக்கு வணக்கம் செய்யும் முன், இவர்களெல்லாம் வெளியே வந்து, 20 பேருக்கும் அரசு மரியாதையுடன் வீர வணக்கம் செய்தார்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X