பாக்கில் ஒரே நாளில் 119 பேர் கொரோனாவுக்கு பலி

Updated : ஜூன் 21, 2020 | Added : ஜூன் 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

இஸ்லாமாபாத்: பாக்., கில் ஒரே நாளில் 119 பேருக்கு கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இதையடுத்து அங்கு இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 3,501 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். பாக்., கில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவுகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 4,954 பேருக்கு தொற்று ஏற்பட்டது. நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,76,617 ஆக உள்ளது.latest tamil newsஅதிக பட்சமாக சிந்து மாகாணத்தில் 67,400 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர், பஞ்சாப் மாகாணத்தில் அதிக பட்சமாக 1407 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் பாக்.,கின் மற்ற மாகாணங்களான கைபர் பக்குன்க்வாவிலும் இஸ்லாமாபாத்திலும், பலூசிஸ்தானிலும் தொற்று வேகமாக பரவி வருகிறது.


latest tamil newsகொரோனா பாதித்தவர்களில் இதுவரை 67,892 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-ஜூன்-202004:46:31 IST Report Abuse
Mani . V ஹல்லோ (பாகிஸ்தான், அமெரிக்கா, பிரேசில்,.....) முதலில் யார் ஓடுகிறார் என்பது முக்கியமல்ல. கடைசியில் யார் முதலில் வருகிறார் என்பதுதான் முக்கியம். கடைசியில் தமிழ்நாடுதான்டி வின்னர்.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
22-ஜூன்-202022:38:13 IST Report Abuse
madhavan rajanTN cannot even beat Mumbai, then how it will come first in the world. Whether Mr. Mani is suffering from uns mind or what?...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-ஜூன்-202004:11:24 IST Report Abuse
J.V. Iyer இந்தியாவை பத்தி கவலைப்படுங்கையா.. தினம்தோறும் எண்ணிக்கை எகிறிக்கிட்டே போயிட்டிருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X