டில்லியில் புதிதாக 3 ஆயிரம் பேருக்கு கொரோனா; 63 பேர் பலி

Updated : ஜூன் 21, 2020 | Added : ஜூன் 21, 2020
Share
Advertisement
Delhi,coronavirus, covid-19, corona, new coronavirus cases, positive cases, corona patient, corona spread, corona death, corona in delhi, 3,000 covid-19 cases, india,  டில்லி, கொரோனா

புதுடில்லி: தலைநகர் டில்லியில், புதிய உச்சமாக இன்று(ஜூன் 21) ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 63 பேர் பலியாகினர்.

டில்லியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசும், டில்லி அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில், டில்லியில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது; 63 பேர் பலியாகினர். இதனையடுத்து டில்லியில் மொத்த பாதிப்பு, 59,746 ஆக உயர்ந்தது. மொத்த பலி எண்ணிக்கை 2,175 ஆனது. இதுவரை 33,013 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்; இதனை டில்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X