தியாகி கர்னலுக்கு மலர் அஞ்சலி செலுத்திய தெலுங்கானா முதல்வர்

Updated : ஜூன் 23, 2020 | Added : ஜூன் 22, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஐதராபாத் : தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று சூர்யாபேட்டையில் உள்ள தியாகி கர்னல் சந்தோஷ் பாபுவின் வீட்டிற்கு சென்று அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினார்.தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று சூர்யாபேட்டையில் உள்ள தியாகி கர்னல் சந்தோஷ் பாபுவின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து பேசினார். சாலை வழியாக பயணித்து மாலை 3.30 மணியளவில் அவரது இல்லத்தை

ஐதராபாத் : தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று சூர்யாபேட்டையில் உள்ள தியாகி கர்னல் சந்தோஷ் பாபுவின் வீட்டிற்கு சென்று அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினார்.latest tamil newsதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று சூர்யாபேட்டையில் உள்ள தியாகி கர்னல் சந்தோஷ் பாபுவின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து பேசினார். சாலை வழியாக பயணித்து மாலை 3.30 மணியளவில் அவரது இல்லத்தை அடைந்தார் முதல்வர். பின் தியாகியின் உருவ படத்திற்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். சந்தோஷ் பாபுவின் தந்தை முதல்வரை மரியாதையுடன் வரவேற்று அவரது குடும்ப உறுப்பினர்களை அறகமுகப்படுத்தினார். தியாகியின் குடும்ப நல்வாழ்வு குறித்தும் சந்திரசேகர ராவ் கேட்டறிந்தார். மேலும் குரூப்-1 க்கான நியமன கடிதத்தையும், சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷியிடம் முதல்வர் வழங்கினார். அத்துடன் தியாகியின் சேவைக்காக ஒரு வீடு ஒதுக்கப்பட்டதாகவும், ரூ.5 கோடி இழப்பீடு ஆகியவற்றையும் வழங்குவதாக கூறினார்.


latest tamil newsமுதல்வர் சந்திரசேகர ராவ் உடன் அமைச்சர்கள் ஜி.ஜகதீஷ் ரெட்டி, வேமுலா பிரசாந்த் ரெட்டி, தலைமைச் செயலாளர் சோமேஷ்குமார் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
23-ஜூன்-202002:54:01 IST Report Abuse
Subbanarasu Divakaran நம்ம ஓர் மறைந்த வீரர் பழனி அவர்கட்கு நம் அரசாங்கம் 5 கோடி ஏன் கொடுக்கவில்லை? 5 கோடி இருந்தால் 6% வட்டி இருந்தால் கூட நல்ல தொகை அந்த குடும்பத்துக்கு கிட்டியிருக்குமே?
Rate this:
Cancel
krishnaraj - bangalore,இந்தியா
23-ஜூன்-202000:10:45 IST Report Abuse
krishnaraj Great Service by Telengana CM
Rate this:
Cancel
Charles - Burnaby,கனடா
22-ஜூன்-202023:26:33 IST Report Abuse
Charles Truly Great gesture by the AP Chief Minister Every Service Men who lost their lives must be respected in Tamil Nadu also..I hope our Politicians will emulate this example...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X