'மோடியை சீனா பாராட்டுவது ஏன்?'

Added : ஜூன் 22, 2020 | கருத்துகள் (85)
Share
Advertisement
புதுடில்லி ;''எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நேரத்தில், பிரதமர் மோடியை, சீனா பாராட்டுவது ஏன்' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறிஉள்ளதாவது:சீன ராணுவம், நம் வீரர்கள், 20 பேரை கொன்றுள்ளது. நம் நிலப்பரப்பையும் ஆக்கிரமித்து விட்டது. இதுபோன்ற பதற்றமான,மோதல் போக்கு உடைய சூழலில், பிரதமர் மோடியை, சீன ஊடகங்கள் பாராட்டுவதன்
'மோடியை, சீனா, பாராட்டுவது, ஏன்?'

புதுடில்லி ;''எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நேரத்தில், பிரதமர் மோடியை, சீனா பாராட்டுவது ஏன்' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறிஉள்ளதாவது:சீன ராணுவம், நம் வீரர்கள், 20 பேரை கொன்றுள்ளது. நம் நிலப்பரப்பையும் ஆக்கிரமித்து விட்டது. இதுபோன்ற பதற்றமான,மோதல் போக்கு உடைய சூழலில், பிரதமர் மோடியை, சீன ஊடகங்கள் பாராட்டுவதன் மர்மம் என்ன என தெரியவில்லை. சமீபத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில்,பிரதமர் மோடி பேசியதை, சீன ஊடகங்கள் புகழ்ந்து தள்ளியுள்ளன. இதற்கான காரணம் என்ன என புரியவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ESSEN - VA,யூ.எஸ்.ஏ
24-ஜூன்-202011:00:39 IST Report Abuse
ESSEN We all shall jointly pray that this family run away from India soon.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-ஜூன்-202004:17:08 IST Report Abuse
J.V. Iyer மோடியிடம் பயம் தான், வேறு என்ன 2008 ல் உங்கள் குடும்பத்துக்கும், சீன கம்யூனிஸ்ட் பார்ட்டிக்கு நடந்த ஒப்பந்த விபரங்களை சீனா இந்தியாவிடம் கொடுக்க சம்மதித்திருக்கிறது. ராகுல்ஜீ இனிமேல் உங்கள் பாடு திண்டாட்டம் தான். தாய்லாந்து சென்று இனி கும்மாளம் போட்டுவிட்டு வரலாம்.
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
23-ஜூன்-202019:33:49 IST Report Abuse
Raj ராகுலை மட்டம் தட்டுகிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X