பொது செய்தி

இந்தியா

இந்திய- சீன எல்லை பிரச்சனை: நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தை

Updated : ஜூன் 22, 2020 | Added : ஜூன் 22, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
Lt Gen Harinder Singh&his Chinese counterpart is still on after over 10 hrs. It started around11:30 AM at Moldo on Chinese side of LAC opposite Chushul to defuse tensions in Eastern Ladakh sector due to Chinese military buildup

புதுடில்லி: இந்திய-சீன எல்லை பிரச்னை தொடர்பாக லெப்டினட் ஜெனரல் அதிகாரிகள் மட்டத்திலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது.

நம் அண்டை நாடான சீனா, எல்லை பிரச்னையில் நம்முடன் மோதல் போக்கை பின்பற்றி வருகிறது. சமீபத்தில், காஷ்மீரின் லடாக் அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதில், சீன வீரர்கள் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். 'கல்வான் பள்ளதாக்கு, எங்களுக்கு சொந்தமானது' என, சீனா கூறி வருகிறது.


latest tamil news
இந்நிலையில் பிரச்னையை தீர்க்க இரு நாட்டு ராணுவ லெப்டினட் ஜெனரல் அதிகாரிகள் மட்டத்திலான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்த நிலையில், நேற்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை கிழக்கு லடாக் பகுதியான சூஷூல் என்ற பகுதியில் காலை 11.30 மணிக்கு துவங்கியது. பேச்சுவார்த்தை தொடர்ந்து 12 மணி நேரமாக நீடித்து வருகிறது.
இதில் ஏப்ரலுக்கு முந்தைய நிலைப்பாடு தொடர வேண்டும். எல்லையில் அமைதிக்கான ஒப்பந்தத்தை சீனா மதிக்க வேண்டும் என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து நாளையும் பேச்சுவார்த்தை தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
23-ஜூன்-202012:57:53 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் குழப்பமா உள்ளது யாராவது விளக்குவீர்களா
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
23-ஜூன்-202012:43:50 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு இப்படி எல்லாம் நடக்கவே இல்லை ஒரு எல்லை பிரச்சனையும் இல்லை
Rate this:
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
23-ஜூன்-202012:53:18 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு appadi enru oruthar naalai marunaal solluvar...
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
23-ஜூன்-202011:36:05 IST Report Abuse
Malick Raja சீனன் செய்த தவறு மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டது மன்னிக்கவே முடியாது ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X