சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் பெண் யானை மரணம்

Added : ஜூன் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை: கோவை, சிறுமுகை வனப்பகுதியில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. நேற்று மாலை முதல் வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒற்றை கண் பாலம் அருகே துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து, அதற்கு காரணம் குறித்து தேடிய போது, அந்த பகுதிகளில் யானை நடமாட்டம் காரணமாக அவர்கள் திருப்பி விட்டனர். இன்று காலை அதிகாரிகள் கூடுதலாக அதிகாரிகள்
 கோவையில் பெண் யானை மரணம்

கோவை: கோவை, சிறுமுகை வனப்பகுதியில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. நேற்று மாலை முதல் வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒற்றை கண் பாலம் அருகே துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து, அதற்கு காரணம் குறித்து தேடிய போது, அந்த பகுதிகளில் யானை நடமாட்டம் காரணமாக அவர்கள் திருப்பி விட்டனர். இன்று காலை அதிகாரிகள் கூடுதலாக அதிகாரிகள் இணைந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பெண் யானை இறந்தது தெரியவந்தது. வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
24-ஜூன்-202008:38:15 IST Report Abuse
மதுரை விருமாண்டி கோவை பகுதியில் இந்த வருடத்தில் இது எட்டாவது யானை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X